SINGAPORE GOVT. INDIA GOVT.


எனக்குப் பிடித்தவை உங்களின் பார்வைக்கு ..............நிறை குறைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் ........jahir@jaaheer.com

(BEST VIEWED BY SAFARI AND GOOGLE CHROME)

 

முதலில் உங்களிடமே நம்பிக்கை கொள்ளுங்கள் . அதன் பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும் , எண்ணுவதற்கு அறிவும் , உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும் . இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் , இதயத்தை பின்பற்றி நடங்கள்......விவேகானந்தர் 

நோய் என்பதொரு கொடை                                      
தரிகெட்டோடும் வாழ்கையில் 
அது ஒரு மெல்லிய வேகத்தடை .
வாழ்வின் பெருமையை 
உயர்த்துவதும் - உறுப்புகளின்
அருமையை உணர்த்துவதும் -
நேற்றையும் இன்றையும் நேசிக்க
வைப்பதும் - தன்னை சார்ந்தவர் 
பற்றி யோசிக்க வைப்பதும் 
ஒரு நிமிஷ சொட்டின் விலை என்ன
என்று நிறுத்துச் சொல்வதும் 
செலுத்தப்படாத அன்பைச் 
செலுத்தச் செய்வதும் - திமிர் 
கொண்டோடும் தேகத்தை 
ஞானப்பாதைக்கு அழைத்து 
வருவதும் - மனிதனுக்குள்ளிருக்கும் 
சிங்கம்புலிகளைத் துரத்தியடிப்பதும் 
-கடந்தகால தவறுகளை 
எண்ணி கடைவிழியில் நீரொழுக 
வைப்பதும் - நோய்தான் .
ஆகவே உடம்பே ! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெருக !
நோய் அற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்
ஆனால் நோயும் ஒரு செல்வமென்று
பட்டுத் தெளி , மனமே !
---------------வைரமுத்து------------ 

DR.ABDUL KALAM  

It is not necessary to share everything between true friends, But it is necessary that what u share must be true....(SHAKESPEARE) நாம் அனைத்து விசயங்களையும் உண்மையான நண்பர்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.அப்படி பகிர்ந்து கொள்ளும் விஷயம் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் ,( சேக்ஸ்பியர் )------thanks to noushad/dammam------

 

MUTHUPET.ORG


you are visitor         r
MAIL ME